top of page



1/1

Therkuvani veethi
WELCOME!
Therkuvaniveethi
தெற்குவாணிவீதி என்பது இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மள்ளர் கிராமம்.இக்கிராமம் இராமநாதபுரம் -இராமேஸ்வரம் தேசியநேடுஞ்சலையில் 14வது கிலோமீட்டரில் உள்ளது. இங்கு சுமார் அறுநூறு குடும்பங்களுக்கு மேல் வசிக்கின்றனர் .இவர்கள் அனைவரும் தேவேந்திரகுல வேளாளர்/மள்ளர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டவர்கள் .இங்கு நெல்,பயறு,நிலக்கடலை ஆகியனவற்றை பயிரிடுகின்றனர் .
வேளாண் தொழிலோடு கல்வியிலும் சிறந்து விளங்குகின்றனர்.இவ்வூர் இராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக பட்டதாரிகளை கொண்ட ஒரு மள்ளர் கிராமம்.குறைந்தது வீட்டுக்கு ஒரு பட்டதாரியை கொண்ட ஒரு மள்ளர் கிராமம்.




1/17



bottom of page